பிரபல சன் டிவி சீரியலான கயல் சீரியலில் நடிகர் நடிகைகள் வாங்கும் சம்பளம் எவ்வளவு?

 

கயல் சீரியலில் கதாநாயகியாக சைத்ரா ரெட்டி மற்றும் கதாநாயகனாக சஞ்சீவ் அவர்கள் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் இத்தொரில் நடிக்கும் நடிகர்களின் சம்பளம் எவ்வளவு என பாக்கலாம் சைத்ரா ரெட்டி (கயல்)- 25-30 ஆயிரம் ,சஞ்சீவ் (எழில்)- 20-25 ஆயிரம், கோபி (விக்னேஷ்)- 10 ஆயிரம் மூர்த்தி தர்மலிங்கம், வடிவு கதாபாத்திரங்களில நடிப்பவர்கள் சம்பளம் ரூ. 12 - 15 ஆயிரம் வரை மற்றும் காமாட்சி, ராஜலட்சுமி, சிவசங்கரி, ஆனந்தி, கதாபாத்திரத்தில் நடித்துவரும் பிரபலங்கள் 10-12 ஆயிரம் வரை சம்பளம் பெற்று வருகின்றனராம்.