என்ன டிரஸ் இது..!  பேண்ட் போடுற பழக்கம் இல்லையா ராகிணி மேடம் ...??

 

 தமிழும் சரஸ்வதி சீரியல் தற்பொழுது ஓரளவு வரவேற்புடனே ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தமிழின் சகோதரியாக ராகினி என்னும் கதாப்பாத்திரத்தில், நடிகை அஷ்ரிதா ஸ்ரீதாஸ் நடித்து வருகிறார்.இவர் இதற்கு முன்பு விஜய் டிவியில் தேன்மொழி பி ஏ, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற சீரியல்களில் நடித்திருக்கிறார்.

தமிழ் இவருக்கு நன்றாக பேச தெரிந்திருந்தாலும் இவர் மலையாளி தானாம். இவர் ஜனவரி 1991 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்திருக்கிறார். இவர் சிறுவயதில் இருக்கும் போது இவருடைய அப்பா இறந்து போய்விட்டாராம். அதனாலேயே அர்சிதா தனக்கு நடிப்புதான் கேரியர் என்று செலக்ட் பண்ணி இருக்கிறார் ஆனால் அவருடைய அப்பா உயிரோடு இருக்கும்போது அர்சிதா நடிப்பில் இருக்கும் ஆர்வத்தை பார்த்து அடிக்கடி பாராட்டிக் கொண்டே இருப்பாராம்

இந்த நிலையில், சீரியல் நடிகை அஷ்ரிதா ஸ்ரீதாஸ் தனது இன்ஸ்டா பக்கத்தில் இளசுகளை தூண்டும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்,