என்னாச்சு..? ஜெயிலுக்குள் சென்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா..! 

 

விஜய் டிவியில் பல வருடங்களாக ஒளிபரப்பாகிய பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலின் மூலமும் குக் வித் கோமாளி எனும் சமையல் நிகழ்ச்சியின் மூலமும் பிரபலமான நடிகை சுஜிதா தற்போது தனது புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். 

அந்த வீடியோவில் அவர் அந்தமானின் பிரபலமான Cellular Jail க்கு சென்றதை பதிவு செய்துள்ளார். அங்கு பார்வையிடப்பட்ட முக்கிய இடங்களை அவர் வீடியோவாக பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் பரவியுள்ள நிலையில் அது வைரலாகி வருகிறது.