கூல் சுரேஷ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடர்வாரா..? இல்லையா..?

 

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

73-வது நாளைக்கான இன்றைய மூன்றாவது ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் கூல் சுரேஷ் குதித்து தப்பிக்க முடிவு எடுத்து சேரை போட்டு மேலே முயற்சி செய்கிறார்.

கடைசியாக பிக் பாஸ் அவரை கன்பிக்ஷன் ரூமுக்குள் அழைத்து உங்களுக்கு என்ன ஆச்சு என்று கேள்வி எழுப்புகிறார்.இதனால் கூல் சுரேஷ் இந்த நிகழ்ச்சியில் தொடர்வாரா இல்லையா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.