மஞ்சள் வீரன் ஹீரோ டிடிஎஃப் வாசனும் இல்லை...கூல் சுரேஷும் இல்லை...கூல் சுரேஷுக்கு விபூதி அடித்த இயக்குனர்..!

 

'மஞ்சள் வீரன்' திரைப்படத்தினை செல் அம் இயக்க பிரபல யூடியூபரும் டிடிஎஃப் வாசன் கதாநாயகனமாக அறிமுகமாக இருந்த இருந்தார்.ஆரம்பித்த நாள் தொடக்கம் இதில் பல பிரச்சினைகள் நடந்து வருகிறது.

முதலில் டிடிஎஃப் வாசன் நடிகராக அறிமுகமானதன் பின்னர் சில காரணங்களினால் நீக்கப்பட்டார். பின்னர் கூல் சுரேஷ் மஞ்சள் வீரன் படத்திற்குள் ஹீரோவாக வந்தார். இப்போது இவர்கள் இருவரும் இல்லை வேறொரு புதிய ஹீரோவை அறிமுகம் செய்யப் போவதாக செல்அம் கூறியுள்ளது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் மஞ்சள் வீரன் படத்தின் புதிய ஹீரோ கூல் சுரேஷ் இல்லை. கூல் சுரேஷ்க்கும் மஞ்சள் வீரனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. நவம்பர் அல்லது டிசம்பர் மாத இறுதியில் மஞ்சள் வீரன் படத்தின் கதாநாயகனையும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கையும் அறிமுகப்படுத்துவேன் என இயக்குனர் செல்அம் தெரிவித்துள்ளார்.