2023 ஆம் ஆண்டில் வெளியாகிய வசூலில் மாஸ் காட்டிய 15 திரைப்படங்கள்..!
Dec 27, 2023, 06:35 IST
2023 ஆம் ஆண்டில் வெளியாகிய லாபத்தை பெற்ற படங்கள் குறித்து பார்க்கலாம் வாங்க.குறிப்பிட்ட சில படங்கள் மட்டுமே பட்ஜெட்டை தாண்டி வசூல் செய்து லாபம் கணக்கை ஈட்டுகின்றன.
1. ஜெயிலர்
2. துணிவு
3. மார்க் ஆண்டனி
4. மாமன்னன்
5. வாரிசு
6. லியோ
7. விடுதலை
8. டாடா
9. குட் நைட்
10. இறுகப்பற்று
11. அயோத்தி
12. பார்க்கிங்
13. சித்தா
14. போர் தொழில்
15. ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்
 - cini express.jpg)