2009 முதல் 2014 வரை தமிழ்நாடு அரசு விருது அறிவிப்பு..!! 

 
1

தமிழ்நாடு அரசின் விருதுகளை வாங்கும் படங்கள், நடிகர், நடிகைகள் பட்டியல் இதோ…

தமிழ்நாடு அரசு விருதுகள் – 2009
சிறந்த படங்கள்:
பசங்க, மாயாண்டி குடும்பத்தார், அச்சமுண்டு அச்சமுண்டு

2009 சிறந்த நடிகர் கரண் (மலையன்)
2009 சிறந்த இசையமைப்பாளர் சுந்தர் சி.பாபு(நாடோடிகள்)
2009 சிறந்த இயக்குநர்கள் வசந்தபாலன் (அங்காடித் தெரு)

2010 சிறந்த படங்கள்: மைனா, களவாணி, புத்ரன்

2010 சிறந்த இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா(பையா)
2010 சிறந்த இயக்குநர்கள் பிரபு சாலமன் (மைனா)
2010 சிறந்த நடிகர் விக்ரம் (ராவணன்)

தமிழ்நாடு அரசின் விருதுகள் -2011
சிறந்த படங்கள் வாகை சூடவா, தெய்வத்திருமகள், உச்சிதனை முகர்ந்தால், சிறப்பு பரிசு மெரினா

2011 சிறந்த இசையமைப்பாளர்… ஹாரிஸ் ஜெயராஜ்(கோ)
2011 சிறந்த இயக்குனர் ஏ.எல்.விஜய் (தெய்வத்திருமகள்)
2011 சிறந்த நடிகர் விமல் (வாகை சூடவா)

2012 சிறந்த படங்கள்:
வழக்கு எண் 18/9 , சாட்டை, தோனி, சிறப்பு பரிசு – கும்கி

2012 சிறந்த இசையமைப்பாளர் இமான்(கும்கி
2012 சிறந்த இயக்குனர் பாலாஜி சக்திவேல் (வழக்கு எண் 18/9)
2012 சிறந்த நடிகர் ஜீவா (நீதானே என் பொன் வசந்தம்)

2013 சிறந்த படங்கள்:
ராமானுஜம், தங்கமீன்கள், பண்ணையாரும் பத்மினியும், சிறப்பு பரிசு – ஆள்

2013 சிறந்த இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம்(ராமானுஜன்)
2013 இயக்குனர் ராம் (தங்கமீன்கள்)
2013 சிறந்த நடிகர் ஆர்யா (ராஜா ராணி)

2014 சிறந்த படங்கள்:

குற்றம் கடிதல் , கோலி சோடா, நிமிர்ந்து நில், சிறப்பு பரிசு – காக்கா முட்டை

2014 சிறந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்(காவியத் தலைவன்)
2014 சிறந்த இயக்குனர் ராகவன் (மஞ்சப்பை)
2014 சிறந்த நடிகர் சித்தார்த் (காவியத் தலைவன்)

இந்த விருது வழங்கும் விழா 04.09.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாலை 5.00 மணியளவில் சென்னை, கலைவாணர் அரங்கில் சிறப்புடன் நடைபெற உள்ளது.

இதில் மாண்புமிகு அமைச்சர்கள் பங்கேற்று விருதாளர்களுக்கு தங்கப்பதக்கம், சிறந்த திரைப்படங்கள் மற்றும் நெடுந்தொடர்களின் தயாரிப்பாளர்களுக்கு காசோலை, நினைவுப்பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்கள்.

From Around the web