4 கதைகள், 4 வாழ்க்கை - 'விக்டிம்' டிரெய்லர் வெளியானது..!! 
 

 
1

இயக்குநர்கள் பா ரஞ்சித், சிம்புதேவன், வெங்கட் பிரபு, எம் ராஜேஷ் என 4 இயக்குநர்கள் இணைந்து இயக்கியுள்ள ’விக்டிம்’ ஆண்டாலஜி திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தில் நாசர், தம்பி ராமைய்யா, நட்டி நடராஜ், பிரியா பவானிசங்கர், அமலா பால், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம் சி எஸ், பிரேம்ஜி, கணேஷ் சேகர், தென்மா என 4 இசையமைப்பாளர்கள் இந்த வெப் தொடருக்கு இசையமைத்துள்ளார்கள்.

இந்த வெப் தொடர் சோனி லைவ் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வெளியாக உள்ளது. 

From Around the web