ஒரே நாளில் வெளியாகும் 6 படங்கள்!

 
1

வருகின்ற ஜூன் 21 ஆம் தேதி 6 திரைபடங்கள் ஒரே நாளில் வெளியாகிறது. அஞ்சாமை திரைப்படத்தை தொடர்ந்து விதார்த் கதாநாயகனாக நடிக்கும் லாந்தர் , வடக்கன் என்ற பெயரில் இருந்து மாற்றப்பட்ட ரயில் மற்றும் சட்டம் என் கையில் , பயமரியா பிரம்மை ஆகிய புது படங்கள் வெளியாகிறது.

இவற்றுடன் முக்கிய நடிகர்களின் வெற்றிப்படங்களும்  ரீ-ரிலீசு ஆகிறது. கமல்ஹாசனின் குணா , விஜயின் முக்கிய வெற்றிப்படங்களான போக்கிரி , துப்பாக்கி போன்ற திரைப்படங்களும் ஜூன் 21 ரீ-ரிலீஸ் ஆகின்றது.

From Around the web