காதலர் தினத்தன்று ரீ-ரிலீஸ் ஆகும் ‘96’ திரைப்படம்..!!
Feb 11, 2024, 06:35 IST
ப்ரேம்குமார் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆன படம் தான் 96 . இப்படத்திற்கு கோவிந்த் வசந்தாவின் இசை மிக பெரிய பிளஸ் ஆக உள்ளது . பள்ளிக் காதலையும், கல்லூரி நினைவுகளையும் ஒவ்வருவர் மனதிலும் மீட்டெடுத்த அன்றும் இன்றும் என்றும் எவர் க்ரீன் படங்களில் ஒன்றாக வலம் வரும்
இந்நிலையில், இப்படம் காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
.