பிரபல தொகுப்பாளினி டிடி-க்கு இரண்டாவது திருமணமா? 

 
1

சின்னத்திரையில் தொகுப்பாளினிகள் என்று நினைத்தாலே முதலில் நியாபகம் வருவது திவ்யதர்ஷினி தான். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக தொகுப்பாளினியாக கலக்கி வருகிறார்.இவரின் கலகலப்பான பேச்சு எப்போதுமே ரசிகர்களை சின்னத்திரை முன் அமர வைத்து விடும். இவர் சீரியல் மற்றும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். விஜய் டி.வி.யின் செல்ல பிள்ளையாக வலம் வரும் டிடி தொகுத்து வழங்கும் அனைத்து நிகழ்ச்சிகளுமே டி.ஆர்.பி.யில் வேற லெவல் இடத்தை பிடித்துவிடுகிறது. 

இப்போது தான் தனது காலில் ஏற்பட்ட பிரச்சனையால் எந்த நிகழ்ச்சியையும் நடத்தாமல் உள்ளார். அண்மையில் கனெக்ட் படத்திற்காக நடிகை நயன்தாரா ஸ்பெஷல் பேட்டி எடுத்திருந்தார்.

1

இந்நிலையில் தொகுப்பாளினியும், நடிகையுமான டிடிக்கு ஸ்ரீகாந்த் என்பவருடன் திருமணம் நடைபெற்று விவாகரத்தும் நடந்தது.தற்போது தனியாக தனது அம்மாவுடன் வசித்து வரும் டிடிக்கு மறுமணம் என கூறப்படுகிறது.கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை அவர் மறுமணம் செய்ய இருப்பதாக தெரிவிக்கின்றனர், ஆனால் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் இல்லை.

From Around the web