நாளை மொத்தம் 5 படங்கள் திரையரங்கில் ரிலீஸ்..!! 

 
1

நாளை தமிழ் திரை ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என்றே சொல்லலாம்... ஏனென்றால் வாரத்துக்கு 1,2 படங்கள் ரிலீசாகி வந்த நிலையில், நாளை மொத்தம் 5 படங்கள் ரிலீசாக உள்ளன. 

மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் கலகத் தலைவன். இப்படம் நாளை ரிலீசாக உள்ளது இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார் இப்படத்தில் வில்லனாக ஆரவ் நடித்து இருக்கிறார். இப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது..

Kalaga Thalaivan Movie: Showtimes, Review, Songs, Trailer, Posters, News &  Videos | eTimes

சசிகுமார் முதன்முறையாக முழு நீல ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படம் நடித்துள்ளார் அது தான் நான் மிருகமாய் மாற சத்யசிவா இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் விக்ராந்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 

Sasikumar's Naan Mirugamaai Maara to release in October- Cinema express

நடிகர் கதிர், நட்டி நட்ராஜ், ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் யூகி.ஜேக் இயக்கியுள்ள இப்படத்தில் கயல் ஆனந்தி மற்றும் பவித்ரா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். திரில்லர் கதையம்சம் உள்ள இந்த படம் நாளை ரிலீசாக உள்ளது.

Yuki (2022) | Yuki Movie | Yuki Tamil Movie Cast & Crew, Release Date,  Review, Photos, Videos – Filmiforest

அதனை போல சிறு பட்ஜெட் படங்களும் ரிலீசாக உள்ளன.காரோட்டியின் காதலி, 2323 ஆகிய சிறு பட்ஜெட் படங்களும் இந்த வாரம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளன.

From Around the web