கவர்ச்சி உடையில் கேக் வெட்டிய ஆமிர்கான் மகள்..!!
May 10, 2022, 15:06 IST

பாலிவுட்டின் முக்கியமான நடிகர்களில் ஆமீர்கானும் ஒருவர். அவர் 1986ம் ஆண்டு ரீனா தத்தாவைத் திருமணம் செய்து கொண்டார்.
அவர்களுக்கு இரா கான் என்ற மகள், ஜுனைத் கான் என்ற மகன் உள்ளனர். திருமணமாகி 16 வருடங்களுக்குப் பிறகு இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.இரா கான் நேற்று தன்னுடைய 25வது பிறந்தநாளைக் கொண்டாடினார். ஒரு பக்கம் தனது காதலர் மற்றொரு பக்கம் தனது பெற்றோருடன் அவர் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.
இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.