‘கே.ஜி.எஃப் 3’ குறித்து பேசிய நடிகர் யாஷ்..!!

 
1
கே.ஜி.எஃப் 2 படத்தை தொடர்ந்து இயக்குனர் பிரஷாந்த் நீல் பிரபாஸின் ‘சலார்’ படத்தையும் அடுத்து ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் ஒரு படத்தையும் இயக்குகிறார்.

இந்த படங்களை தொடர்ந்து கே.ஜி.எஃப் 3’ இயக்குவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் நடிகர் யாஷ் “ கே.ஜி.எஃப் 2-ல் சொல்ல முடியாத சில விஷங்களை 3வது பகுதியில் சொல்லலாம் என திட்டமிட்டோம் ஆனால், அதை அப்படியே விட்டுவிட்டோம்” என கூறியுள்ளார். இதனால் கே.ஜி எஃப் படத்தின் மூன்றாம் பாகம் உருவாகுமா என்கிற குழப்பம் ரசிகர்களிடத்தில் எழுந்துள்ளது.

From Around the web