ஹனிமூன் கொண்டாட பாரிஸ் சென்றுள்ள ஆதி – நிக்கி ஜோடி..!! 

 
1

சினிமா உலகில் பிரபல நட்சத்திரங்களாக இருப்பவர்கள் நடிகர் ஆதியும், நடிகை நிக்கி கல்ராணியும். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் இவர்கள் இருவரும் நடித்து வருகின்றனர். இவர்களுக்கு தென்னிந்தியாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மரகத நாணயம் உள்ளிட்ட சில படங்களில் இணைந்து நடித்துள்ளனர். 

கடந்த சில ஆண்டுகளாக நிக்கி கல்ராணியை நடிகர் ஆதி காதலித்து வருவதாக கூறப்பட்ட நிலையில் சமீபத்தில் இவர்களது காதலை உறுதிப்படுத்தினர். இதையடுத்து  இருவீட்டார் சம்மதத்துடன் அவர்களுக்கு கடந்த மார்ச் 24ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.மே18ம் தேதி அவர்கள் திருமணம் உற்றார் உறவினர் புடை சூழ கோலாகலமாக நடைபெற்றது .

திருமணத்திற்கு பிறகு இருவரும் அவரவர் கமிட்டான படங்களில் நடித்து வந்தனர் . இதையடுத்து தற்போது இருவரும் ஹனிமூன் கொண்டாட பாரிஸ் சென்றுள்ளனர் அங்கு அவர்கள் எடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது .
 

1

1

1

1

From Around the web