ஐஸ்வர்யா ராஜேஷ்- ஆ இது..ஷார்ட் ஆன உடையில் ஸ்மார்ட்டாக ஊரை சுற்றி வருகிறார்..!!
Jul 28, 2022, 08:05 IST

தமிழ் படங்களில் பெரிய அளவில் கவர்ச்சி காட்டாமல் ஹோம்லியாகவே நடித்து வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதற்காகவே அவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் உள்ளனர் .
இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது வெளிநாடுகளுக்கு நண்பர்களுடன் சுற்றுலா சென்று இருக்கிறார். அங்கு அவர் சற்று கிளாமரான உடைகளில் போட்டோஷூட் எடுத்து வெளியிட்டு வருகிறார்.
அந்தவகையில் அவர் பாரிஸ் ஈபிள் டவர் டவர் முன்பு எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
சமீபத்தில் இவர் டாக்சி டிரைவர் ஆக நடித்து இருக்கும் டிரைவர் ஜமுனா படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. மேலும் ஐஸ்வர்யா நடித்து இருந்த சூழல் வெப் சீரிஸும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருந்தது.