மஹா படத்தின் அட்டகாசமான 'ஸ்னீக் பீக்' வீடியோ..!!

 
1

சிம்பு ஹன்சிகா நடித்த மஹா திரைப்படம் உலகளவில் திரையரங்குகளில் வரும் வெள்ளிக்கிழமை ஜூலை 22 ஆம் தேதி வெளியாகிறது. 

2021 ஆம் ஆண்டு மாநாடு படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு சிம்பு பெரிய திரையில் தோன்றும் படம் இது என்பதால், ரிலீஸுக்கு முன்னதாகவே ரசிகர்கள், மதுரையில் STR இன் 1,000 அடி பேனரை ரசிகர்கள் வைக்கும் வீடியோவை தயாரிப்பாளர் மதியழகன் பகிர்ந்தார்.


ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகாவின் 50வது திரைப்படமாக தயாராகியுள்ள மஹா திரைப்படத்திற்கு மதி ஒளிப்பதிவில், ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் மஹா திரைப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ தற்போது வெளியானது. 

From Around the web