மீண்டும் தமிழில் நடிக்க வருகிறார் எமி ஜாக்சன்..! ஹீரோ யார் தெரியுமா..?  

 
1

மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். அதன் பின்பு விக்ரமின் தாண்டவம் , தங்க மகன் , தெறி என பல திரைப்படங்களில் நடித்து இருந்தார்.இவர் கடைசியாக தமிழில் ரஜினியின் 2.0 திரைப்படத்தில் நடித்திருந்தார்

பின்னர் திருமணம் செய்துகொள்ளாமலேயே காதலனுடன் குழந்தை பெற்று இல்லற வாழ்கையில் பிஸியாக இருந்தார் . ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக அவர் காதலனை பிரிந்து தற்போது புது காதலர் உடன் வாழ்ந்து வருகிறார்.

Amy Jackson latest pictures with son go viral - shares emotional post

இந்நிலையில் தற்போது எமி ஜாக்சன் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் ஏ.எல் விஜய்யின் அடுத்த படத்தில் தான் ஹீரோயினாக நடிக்க உள்ளாராம் .

அருண் விஜய் தான் அந்த படத்தில் ஹீரோ என்றும் இந்த புது காம்போ எப்படி இருக்க போகிறது என்கிற எதிர்பார்ப்பு ரசிகரக்ள் மத்தியில் தாறுமாறாக எழுந்திருக்கிறது.

From Around the web