நீங்க வெர்ஜினா..? நடிகை யாஷிகாவிடம் கேட்ட ரசிகர் 

 
1

‘துருவங்கள் 16’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். பின்னர் கெளதம் கார்த்திக்குடன் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, படத்தில் நடித்தார். இந்தப் படம் தான் தமிழ் ரசிகர்கள் மத்தியில் யாஷிகாவுக்கு பெரிய ரசிகர் கூட்டம் உருவாகக் காரணமாக அமைந்தது. பின்னர் விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவுடன் ‘ஜாம்பி’ ஆகிய படங்களில் நடித்தார். பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியாஷிகாவின் புகழை இன்னும் சற்று அதிகப்படுத்தியது.குறுகிய காலத்திலேயே அனைவரையும் கவர்ந்த இவர், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். 

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு யாஷிகா எதிர்பாராத விபத்திற்கு ஆளானார். அந்த விபத்தில் தனது நெருங்கிய தோழியை இழந்தது மட்டுமல்லாமல் பல மாதங்கள் படுக்கையில் சிகிச்சைக்கு ஆளானார்.தற்போது யாஷிகா மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியுள்ளார். சினிமாவில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். 

1

கிளாமர் குயினாக மாறிவிட்ட யாஷிகா, அடிக்கடி தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். ஏற்கெனவே ஆபாச பட நடிகை மியா கலிஃபா போன்று இருக்கிறீர்கள் என ரசிகர்கள்  தொடர்ந்து யாஷிக்காவை சீண்டி வருகின்றனர். ஆனால், அதற்கெல்லாம் கவலை படாமல் தொடர்ந்து யாஷிகா ஆனந்த், சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவேற்றுவதை நிறுத்தவில்லை.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகாவிடம் நபர் ஒருவர் வில்லங்க கேள்வி ஒன்றை எழுப்பினார். அதாவது நீங்க வெர்ஜினா என கேள்வி எழுப்பினார். ஆனால் அதற்கு சற்றும் அசராத நடிகை யாஷிகா, நான் ஏர்டெல் என பதில் அளித்துள்ளார். வெளிநாடுகளில் வெர்ஜின் என்ற மொபைல் நெட்வொர்க் இருக்கிறது. அதை மனதில் வைத்தே இப்படி யாஷிகா பதிலளித்தார். யாஷிகாவின் இந்த பதில் அந்த நபரை நிலைக்குலைய வைத்துள்ளது. 

1

From Around the web