#BREAKING:- பாரதி கண்ணம்மா சீரியல் நடிகரின் மனைவி காலமானார்..!!  

 
1

90-களின் காலகட்டத்தில் பல சீரியல்களுக்கும் கதாநாயகனாக இருந்தவர் நடிகர் பரத் கல்யாண்.90-களில் வெளியான சொந்தம் சீரியல் முதல் 2010 ல் வெளியான வம்சம் வரை இவரது கதாபாத்திரங்கள் அனைத்தும் தனித்துவமாக இருக்கும்.

சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா தொடரில் விக்ரம் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இன்று காலை திடீரென்று அவரது மனைவி பிரியதர்ஷினி உயிரிழந்துள்ளார். இளம்வயதில் அவரது மனையின் மரணம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
 

From Around the web