பா.ரஞ்சித் படத்தின் புதிய ஸ்னீக் பீக் வீடியோ வெளியீடு..!! 

 
1

பா.ரஞ்சித் இயக்கத்தில்  காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘நட்சத்திரம் நகர்கிறது’. இந்த படத்தில் ‘டான்சிங் ரோஸ்’ ஷபீர், கல்லரக்கல், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

விக்னேஷ் சுந்தரேசன் மற்றும் மனோஜ் லியோனல் ஜாசனின் யாழி ஃபிலிம்ஸ் மற்றும் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் பேனர்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படக்குழு, காதல் மற்றும் காதலில் எப்படி மாறுகிறது என்பது குறித்து முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் குழும நடிகர்கள் விவாதம் செய்யும் சிறப்பு நட்சத்திரம் நகர்கிறது ஸ்னீக் பீக் காட்சியை வெளியிட்டுள்ளது.

பிரபல பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் அனுராக் காஷ்யப் உட்பட, நாடு முழுவதும் உள்ள திரையுலகில் இருந்து பல குறிப்பிடத்தக்க பெயர்கள் நட்சத்திரம் நகர்கிரது படத்திற்கு தங்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

From Around the web