குவியும் வாழ்த்துக்கள்..!! விருது வென்ற தமிழ் படங்கள் பட்டியல் வெளியானது..!! 

 
1

2020-ம் ஆண்டிற்கான விருதுகள் பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ் திரைப்படங்கள் பல விருதுகளை வென்று அசத்தியுள்ளன. 

சிறந்த திரைப்படம்(தேசிய அளவில்)- சூரரைப் போற்று.

சிறந்த அறிமுக இயக்குனருக்கான இந்திரா காந்தி விருது- மடோன் அஸ்வின் (மண்டேலா).

சிறந்த நடிகர்- சூர்யா(சூரரைப் போற்று) 

சிறந்த நடிகை- அபர்ணா பால முரளி(சூரரைப் போற்று) 

சிறந்த துணை நடிகை- லட்சுமி பிரியா சந்திரமௌலி (சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்).

சிறந்த பின்னணி இசை - ஜிவி பிரகாஷ் குமார் (சூரரைப் போற்று)

சிறந்த திரைக்கதை (வசன எழுத்தாளர்)- மடோன் அஸ்வின் (மண்டேலா)

சிறந்த திரைக்கதை - சூரரை போற்று (ஷாலினி உஷா நாயர், சுதா கோங்குரா)

சிறந்த எடிட்டிங்- ஸ்ரீதர் பிரசாத் (சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்)

சிறந்த திரைப்படம்(தமிழ்)- சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்

From Around the web