குழந்தைகளுடன் ‘வாத்தி கமிங்’ டான்ஸ் ஆடும் தளபதி விஜய்..!!

 
1

தளபதி விஜய் நெல்சன் இணைந்த அதிரடி-காமெடி திரில்லர் ‘பீஸ்ட் ‘ படம் சமீபத்தில் ரிலீசானது . கலவையான விமர்சனங்களுக்கு மத்தியில் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் செய்து வருகிறது. தற்போது, ​​’பீஸ்ட் ‘ ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் வாத்தி பாட்டுக்கு நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சதீஷின் குழந்தைகளுடன் தளபதி விஜய் நடனம் ஆடிய வீடியோவை விஜய் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். நடன இயக்குனர் மற்றும் நடிகர் சதீஷ், ‘பீஸ்ட்’ மற்றும் ‘மாஸ்டர்’ ஆகிய படங்களில் விஜய்யுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது...

 


 

From Around the web