ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு கூட்டணி சேரும் DNA..!!

 
1

தனுஷ் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம்  ‘திருச்சிற்றம்பலம்’. தற்போது அந்தப்படத்தின் முதல் சிங்கிள் பாடலை அறிவிக்கும் காணொலி ஒன்று படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப்பாடலை நடிகர் தனுஷே எழுதியுள்ளார். இதன் மூலம் ஏறத்தாழ 7 ஆண்டுகள் கழித்து மீண்டும் திரையில் ஒலிக்க காத்திருக்கிறது தனுஷ், அனிருத் காம்போ. இந்த அறிவிப்பு தனுஷ் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


 

From Around the web