ஆகஸ்ட் மாதம் வெளியாகும் தனுஷ் படம் ..!! ரிலீஸ் எப்போ தெரியுமா ?

 
1

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘திருச்சிற்றம்பலம்.இந்தப் படத்தில் நடிகர் தனுஷுடன், நித்யா மேனன், ராஷி கன்னா, பிரியா பவானி சங்கர், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர். ’

மேலும் இந்த படத்தில் நடித்த நடிகர் நடிகைகளின் கேரக்டர்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது என்பது தெரிந்ததே. திருச்சிற்றம்பலம் கேரக்டரில் தனுஷ், சீனியர் திருச்சிற்றம்பலம் கேரக்டர்களில் இயக்குனர் இமயம் பாரதிராஜா, இன்ஸ்பெக்டர் நீலகண்டன் கேரக்டரில் பிரகாஷ்ராஜ், ஷோபனா என்ற கேரக்டரில் நித்யா மேனன், அனுஷா என்ற கேரக்டரில் ராஷி கன்னா, ரஞ்சனி என்ற கேரக்டரில் பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சற்றுமுன் ’திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


 

From Around the web