விளரம்பரத்திற்காக ஆடையில்லாமல் நடித்தாரா பிகில் பட நடிகை ?

 
1

லிங்கா, படைவீரன், காளி, உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை அமிர்தா. அதன்பிறகு, விஜய் நடித்த ‘பிகில்’ படத்தில் தென்றல் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படம் அமிர்தாவின் திரைவாழ்க்கையையே மாற்றியது. இந்த படத்திற்கு பிறகு பிக்பாஸ் கவினின் ‘லிப்ட்’, ஜி.வி.பிரகாஷின் ‘வணக்கம்டா மாப்பிள்ளை’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தற்போது சுந்தர் சியின் ‘காபி வித் காதல்’ படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் விளம்பரத்திற்காக ஆடையில்லாமல் காபி குளியல் போடும் புகைப்படம் ஒன்றை அமிர்தா வெளியிட்டிருந்தார்.

இதை பார்த்த ரசிகர்கள் விளம்பரத்திற்காக இப்படி நடிப்பதா என கேள்வி எழுப்பி கலாய்த்து வருகின்றனர்.

From Around the web