சொகுசு கார் வாங்கிய இயக்குனர் ராஜமௌலி... விலை எவ்ளோனு தெரியுமா?

 
1

இயக்குநர் ராஜமௌலியின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாரான  ஆர்ஆர்ஆர்.படம், உலகளவில் ஆயிரத்து 100 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படத்துள்ளது. 

அமீர்கான் நடிப்பில் வெளியான தங்கல் திரைப்படம் ஆயிரத்து 100 கோடிக்கும் மேல் வசூலித்த நிலையில், பாகுபலி கன்குளூசன் திரைப்படம், இந்தப் பட்டியலில் 2வதாக இணைந்தது. இப்போது, 3வதாக ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம் இணைந்துள்ளது. படத்தின் கிராபிக்ஸ் பணிகளுக்காக மட்டும் மிகப்பெரிய தொகையை செலவழித்த ராஜமௌலி, படம் வெற்றிக்குப் பிறகு மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். 

1

இந்நிலையில் ராஜமௌலி புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். ஆம், வால்வோ நிறுவனத்தின் கார்களில் ஒன்றான VOLVO XC40 காரை வாங்கியிருக்கிறார். இதனை வால்வோ நிறுவனே பெருமையுடன் தங்களின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.  இந்நிலையில் ராஜமௌலி புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். ஆம், வால்வோ நிறுவனத்தின் கார்களில் ஒன்றான VOLVO XC40 காரை வாங்கியிருக்கிறார். இதனை வால்வோ நிறுவனே பெருமையுடன் தங்களின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.  இந்த காரின் விலை 45 லட்சமாம்.


 


 

From Around the web