சந்திரமுகி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பொம்மி இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா ?

 
1

பி.வாசு இயக்கத்தில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான படம் சந்திரமுகி. 90-களின் இறுதியில் மலையாளத்தில் மோகன்லால் சுரேஷ்கோபி நடிப்பில் வெளியான மணிச்சித்திரதாஷ் என்ற படத்தின் தழுவலாக எடுக்கப்பட்ட இந்த படத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, பிரபு, ஜோதிகா, நாசர், வடிவேலு. வினித் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் இடம்பெற்ற அத்திந்தோம் என்ற பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த பாடலில் ரஜினியுடன் சேர்ந்து பொம்மி என்ற குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர். நடிகை பிரகர்ஷிதா.

1

ஏற்கனவே வேலன், ராஜராஜேஸ்வரி உள்ளிட்ட சில சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த இவர், வளர்ந்து, ஒரு சில படங்களில் நடித்து வந்தார். இதனிடையே கடந்த சில வருடங்களுக்கு முன்பு, ஸ்ரீனிவாசன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

சந்திரமுகி திரைப்படத்தில் ”பொம்மி” கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்த பிரஹர்ஷிதா, தனது கணவர் மற்றும் மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

1

From Around the web