திருச்சிற்றம்பலம் படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா ?

 
1
குட்டி, உத்தம புத்திரன் படங்களுக்கு பிறகு தனுஷ் - மித்ரன் ஜவகர் கூட்டணியில் உருவாகிவரும் திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷ் - அனிருத் இணைந்திருப்பது இந்த படத்திற்கு கூடுதல் பலமாக உள்ளது. படத்தின் போஸ்ட் ப்ரோடக்‌ஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் படத்தை ஜூலை 1ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. உதயநிதியின் ரெட் ஜெய்ண்ட் மூவிஸ் இந்த படத்தை வெளியிட உள்ளனர்.

From Around the web