வீட்ல விசேஷம் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா ?
Jul 14, 2022, 13:00 IST
வீட்ல விசேஷம் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியில் சூப்பர் ஹிட் அடித்த ‘பதாய் ஹோ’ படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்தப் படம்.300 திரையரங்குகளுக்கு மேல் பிரம்மாண்டமாக வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்தை குடும்ப ரசிகர்கள் வெகுவாகக் கொண்டாடினர்.இந்நிலையில் வீட்ல விசேஷம்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை 15-ம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் அந்தப் படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் புதிய ட்ரைலரும் வெளியாகியுள்ளது.
இந்தியில் சூப்பர் ஹிட் அடித்த ‘பதாய் ஹோ’ படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்தப் படம் ஜி ஸ்டுடியோஸ் உடன் இணைந்து போனி கபூரின் பேவியூ பிராஜக்ட்ஸ் நிறுவனமும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனமும் இப்படத்தை தயாரித்திருந்தன.
 - cini express.jpg)