ஆர்.ஆர்.ஆர் படத்தின் டிஜிட்டல் ரிலீஸ் எப்போது தெரியுமா ?
Fri, 13 May 2022

ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியாகி உலகளவில் 1000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. தென்னிந்திய சினிமாவின் மற்றொரு பிரம்மாண்ட படைப்பாக வெளியான இந்த படத்தை திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.
இந்நிலையில் படத்தின் டிஜிட்டல் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி வரும் 20ஆம் தேதி ஜீ 5 தளத்தில் படம் வெளியாகவுள்ளது.