எஸ்பிபி சரண்- ஐ மனக்கிறாரா சோனியா அகர்வால் ?

 
1

கடந்த 2002-ம் ஆண்டு வெளியான ‘காதல் கொண்டேன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் சோனியா அகர்வால். கடந்த 2006-ல் இயக்குநர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணாக 4 ஆண்டுகளில், இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இதையடுத்து சோனியா அகர்வால் இரண்டாவது திருமணம் செய்யவுள்ளதாக அடிக்கடி தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் பிரபல பாடகரான மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்பிபி சரணை விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

From Around the web