பிரபல வாணி ராணி சீரியல் நடிகைக்கு திடீர் திருமணம்..!!

 
1

தொகுப்பாளினியாக இருந்து சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை மகாலட்சுமி. இவர் சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான வாணி ராணி சீரியலின் மூலம் மிக பெரியளவில் பிரபலமானார்.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பு நிறுவனமான லிப்ரா புரொடக்ஷன்ஸ் உரிமையாளர் லிப்ராரவி மற்றும் நடிகை மஹாலக்ஷ்மி திடீரென திருமணம் செய்து கொண்டுள்ளனர். எந்த ஒரு அறிவிப்பும் இன்றி நெருங்கிய நபர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் நடந்து முடிந்துள்ளது... மஹாலஷ்மிக்கு இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகை மஹாலக்ஷ்மிக்கு ஒரு மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

From Around the web