பிரபல நடிகர் மேடையிலேயே மயங்கிய விழுந்து காலமானார்.. ரசிகர்கள் அதிர்ச்சி..!! 

 
1

மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரபல மராத்தி டிவி நிகழ்ச்சியான சுக் ம்ஹஞ்சே நக்கி கே அஸ்டா நடிகர் அரவிந்த் தாணு மேடையிலேயே திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவருக்கு ரத்த அழுத்தமும் அதிகமானது. 

இதையடுத்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அழைத்து செல்லப்பட்டு அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அரவிந்த் தாணு மரணம் அடைந்தார். அவரது மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அரவிந்த் மறைவுக்கு நடிகர், நடிகைகள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

From Around the web