பிரபல நடிகருக்கு 2 ஆவது முறையாக கொரோனா தொற்று..!

 
1

பிரபல பாலிவுட் ஹீரோ அக்ஷய் குமாருக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கென்ஸ் திரைப்பட விழாவில் கலந்து 
கொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனவால் தன்னை தனிமைபடுத்திக் கொண்டுள்ளதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளுமாறும் அக்‌ஷய்குமார் வலியுறுத்தியுள்ளார். கடந்த ஆண்டு கொரோனாவால் பாதித்த அக்‌ஷய்குமாருக்கு தற்போது மீண்டும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


 


 

From Around the web