கவர்ச்சி ததும்ப போஸ் கொடுத்த பிரபல நடிகை..!! 

 
1

2013 ம் ஆண்டு ‘விழா’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார் மாளவிகா மேனன். இப்படத்தில் மாஸ்டர் மகேந்திரனுக்கு ஜோடியாக அவர் நடித்திருந்தார்.இதையடுத்து விக்ரம் பிரபுவின் இவன் வேற மாதிரி, சசிகுமாரின் பிரம்மன் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.

பின்னர் தமிழில் சரிவர வாய்ப்புகள் கிடைக்காததால், மலையாளம் பக்கம் ஒதுங்கினார். அங்கு அடுத்தடுத்து சூப்பர்ஹிட் படங்களில் நடித்து ராசியான நடிகையாக வலம் வருகிறார்.சமூக வலைதளங்களில் ஆக்டிவாக வலம் வரும் மாளவிகா மேனனுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர்களை கவரும் விதமாக விதவிதமாக போட்டோஷூட் நடத்தி வருகிறார்.

1

சமீப காலமாக கவர்ச்சியாக இவர் நடத்தி வரும் போட்டோஷூட் புகைப்படங்களுக்கு சமூக வலைதளங்களில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.அந்த வகையில், தற்போது மெல்லிய டாப்ஸ் அணிந்து கவர்ச்சி ததும்ப போஸ் கொடுத்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், ஒரு காலத்தில் கவர்ச்சிக்கு நோ சொன்ன மாளவிகா மேனனா இது..? என வாயை பிளந்து வருகின்றனர்.


 

From Around the web