பிரபல வெப் சீரிஸ் கேம் ஆப் திரோன்ஸ் நடிகைக்கு 3-வது திருமணம்..!!

 
1

பல கோடி பார்வையாளர்களை கொண்ட கேம் ஆப் திரோன்ஸ் தொடரின் முக்கிய கதாபாத்திரமான செர்சி லெனஸ்டராக நடிகை லினா ஹெட்டி நடித்துள்ளார்.

இதனிடையே, செர்லி லெனஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள லினாவுக்கு கடந்த 2007-ம் ஆண்டு இசையமைப்பாளர் பீட்டருடன் திருமணம் நடைபெற்றது. பின்னர் இந்த தம்பதில் 2013ம் ஆண்டு பிரிந்தனர். இதனை தொடந்து 2018-ம் ஆண்டு டைரக்டர் டென் கடெனை லினா 2-வது திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணமும் 2019-ம் ஆண்டு முறிவடைந்தது.

இந்நிலையில், ஹேம் ஆப் திரோன்ஸ் செர்சி லேனஸ்டர் நடிகை லினா ஹிட்டி 3-வது திருமணம் செய்துகொண்டுள்ளார். நடிகர் மார்க் மென்ஜஹாவை நடிகை லினா 3-வது திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 

From Around the web