மாஸ் லுக்கில் வெளியான ஏ.கே 61 படத்தின் பர்ஸ்ட் லுக்..!!

 
1

‘ஏகே 61’ படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். அதை  பூர்த்தி செய்யும் வகையில் இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃப்ர்ஸ்ட் வெளியாகியுள்ளது

இயக்குனர் எச் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் இணைந்துள்ள திரைப்படம் தான் ஏகே 61.‘துணிவு’ என்ற தலைப்பில் உருவாகும் இந்த படத்தின் போஸ்டரில் நடிகர் அஜித் செம்ம மாஸாக இருக்கிறார். இந்த போஸ்டர் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. 

1

இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் படப்பிடிப்பு நிறைவுபெற்று அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 


 

From Around the web