பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா வீட்டை பார்த்துள்ளீர்களா..? 

 
1

 பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை மீனாவின் நிஜ வீட்டை பார்த்துள்ளீர்களா?- முதன்முறையாக வெளியான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது .

மீனா என்கிற ஹேமா வீடு சின்னத்திரை பிரபலங்கள் பலரும் சொந்தமாக யூடியூப் பக்கம் தொடங்கி ஏதாவது வீடியோவை வெளியிட்ட வண்ணம் உள்ளனர். அப்படி பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீனா என்ற வேடத்தில் நடித்து வந்தவர் நடிகை ஹேமா.அவர் தற்போது தனது வீட்டை முதன்முறையாக வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

From Around the web