நடிகை சாய் பல்லவியின் சிறு வயது புகைப்படத்தை பார்த்து இருக்கீங்களா ..? அப்பவே எவ்வளவு கியூட்-ஆ இருக்காங்க பாருங்க..!! 

 
1

‘பிரேமம்’ படத்தின் மூலம் மலர் டீச்சராக நம்மிடையே அறிமுகமானவர் சாய் பல்லவி. தமிழ் நடிகையாக இருந்தபோதும், மலையாள படத்தில் மூலம்தான் பிரபலமானார்.அதையடுத்து மலையாத்தில் கொடி கட்டிப் பறக்க ஆரம்பித்த சாய் பல்லவி ‘மாரி 2’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.தற்போது தெலுங்கின் முன்னணி நடிகையாக அசுர வளர்ச்சி அடைந்துள்ளார்.

1

இதன் பின் தமிழ், மலையாளம். தெலுங்கு என பல படங்களில் நடித்து வந்த இவர், பெண் குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமையை மையமாக வைத்து எடுக்க பட்ட கார்கி என்னும் படத்தில் கதாநாயகியாக நடித்து பல தரப்பு மக்களிடத்திலும் பாராட்டு பெற்றார்.இதைதொடர்ந்து சாய் பல்லவி கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இந்நிலையில்,  தற்போது முன்னணி நடிகையாக இருக்கும் சாய் பல்லவியின் சிறு வயது புகைப்படத்தையும் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

அதில் அவர் பள்ளி உடையில் கியூட்டாக போஸ் கொடுத்துள்ளார். இதோ அந்த புகைப்படம்.

1


 

From Around the web