லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த முதல் விளம்பரம் பார்த்து இருக்கீங்களா ?

 
1

சினிமா திரையுலகில் அமிதாப்பச்சன் தொடங்கி ஷாருக்கான், சல்மான் கான், அமீர்கான், அக்ஷய் குமார், அஜய் தேவ்கான், ரன்பீர் கபூர் என சின்ன, பெரிய நட்சத்திரங்கள் அனைவரும் விளம்பரங்களில் நடிக்கின்றனர். அமிதாப்பச்சன் பிக் பி தயாரிப்பு நிறுவனம் தொடங்கி திவாலான போது அவரை மீட்டு கரைசேர்த்தது இந்த விளம்பரங்கள் எனலாம்.

அப்படியே தென்னிந்தியா பக்கம் வந்தால்  கமல் போத்தீஸ் விளம்பரத்தில் நடித்தார். சூர்யா, கார்த்தி போன்றவர்கள் தொடர்ச்சியாக நடிக்கிறார்கள். தெலுங்கில் அல்லு அர்ஜுன் அதிக விளம்பரங்களில் நடிக்கிறார். மகேஷ்பாபு போன்றவர்கள் தேர்வு செய்து குறிப்பிட்ட விளம்பரங்களில் நடிக்கின்றனர். 

சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சக்சஸ்புல் ஹீரோயினாக வலம் வருபவர் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா. தென்னிந்திய திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார். இவர் ஒரு படத்துக்கு சுமார் ரூ.10 கோடி சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது.

நயன்தாராநடித்த முதல் விளம்பரம் இது. தன் வசீகரிக்கும் அழகில் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுக்கும் இவர், இதோ அந்த விளம்பர வீடியோ உங்களுக்காக 

From Around the web