வைரலாகும் பிரபல நடிகை பதிவிட்டிருக்கும் இன்ஸ்டா போஸ்ட்..!!

1

கடந்த 2021-ம் ஆண்டு ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘பேச்சுலர்’ படத்தின் மூலம் இளைஞர்களின் மனதை கவர்ந்தவர் திவ்ய பாரதி. சதிஷ் செல்வக்குமார் இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. அதனைத் தொடர்ந்து கதிர் ஜோடியாக புதிய படத்தில் நடிக்க கமிட் ஆனார் திவ்ய பாரதி. இந்தப்படத்திற்கு ‘ஆசை’ என தலைப்பிடப்பட்டுள்ளது.

திவ்ய பாரதிக்கு சமூக வலைதளத்திலும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இவர் இணையத்தில் பதிவிடும் கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை கவர்வது வழக்கம். அதே நேரம் இவரின் உடல் அமைப்பு குறித்து கேலி கமெண்ட்களும் வரும். இந்த நிலையில் உருவக்கேலி குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திவ்ய பாரதி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

Dhivya-Bharathi

அதில், “சமீப நாட்களில், எனது உடல் வடிவம் போலியானது, நான் ஹிப் பேட்களைப் பயன்படுத்துகிறேன் அல்லது என் இடுப்புக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டேன் என்று சிலர் கூறுகிறார்கள். அந்த நாட்களில், ‘Fanta Bottle Structure’ (எலும்புக்கூடு) போன்று மிகவும் பயங்கரமான கருத்துக்களை என் உடல் அமைப்பை வைத்து கூறினார்கள்.

எனது கல்லூரி நாட்களில் எனது ஸ்லாம் புத்தகத்திலிருந்து ஒரு பக்கத்தை இணைத்துள்ளேன், அங்கு எனது வகுப்புத் தோழி ஒருவர் எனது உடல் அமைப்பைக் கேலி செய்து வரைந்ததை நீங்கள் பார்க்கலாம் இவை அனைத்தும் என்னைக் கடுமையாகப் பாதித்து, என் உடலை வெறுக்கும் அளவுக்கு என்னைத் தள்ளியது; மக்கள் முன் நடக்க கூட பயமாக இருந்தது. அது எந்த வகையிலும் என் தவறு அல்ல. அதன் பின்னர் 2015-ல், நான் ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கை ஆரம்பித்து எனது மாடலிங் பயணத்தை தொடங்கி உடல்வாகுக்காக பாராட்டுக்களை பெற ஆரம்பித்தேன்.

நான் ஜிம்மிற்குள் நுழையவே இல்லை என்றாலும் அவர்களில் பலர் எனது வொர்க்அவுட் பற்றி கேட்கத் துவங்கினர். அனைத்திற்கும் எப்போதும் வெறுப்பவர்களும், ரசிப்பவர்களும் இருக்கிறார்கள் என்பதையும், நம் குறைகளை நாம் எப்படிப் பறைசாற்றுகிறோம் என்ற சக்தி நமக்குள்ளேயே இருக்கிறது என்பதையும் உணர்ந்தபோது, அது எனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்தது.

விமர்சனங்களை மனதில் கொள்ளாத வரையிலும், பாராட்டுக்களை நம் தலையில் சுமக்காத வரையிலும், நாம் எப்போதும் வலிமையாகவும் அன்பாகவும் இருப்போம்” என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

From Around the web