பிக் பாஸ் சீசன் 6 கலந்து கொள்ளும் முதல் போட்டியாளர் இவரா ?

 
1

 உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை 5 சீசன் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் ஆறாவது சீசன் தொடங்கப்பட உள்ளது.

அதற்கான வேலைகளில் விஜய் டிவி மும்முரமாக இறங்கி இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி முதல் போட்டியாளராக பங்கேற்க போவது யார் என்பது பற்றிய தகவல்கள் தெரிய வந்துள்ளன.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவராக அதுவும் முதல் போட்டியாளராக குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வரும் ரக்ஷன் பங்கேற்க உள்ளார். அதற்காக அவரிடம் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன என சொல்லப்படுகிறது. 

From Around the web