கே.ஜி.எஃப்: 2 பட டயலாக் எடுத்து திருமண பத்திரிகை அச்சடித்த யாஷ் ரசிகர்..!!

 
1

பிரசாந்த் நீல் இயக்கத்தில் ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் நடித்த மாஸ் ஆக்ஷன் பீரியட் திரைப்படம் கே.ஜி.எஃப்: 2 முதல் நான்கு நாட்களில் உலகளவில் ரூ 500 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இப்படம் 2018 ஆம் ஆண்டு வெளியான கன்னடத் திரைப்படமான கே.ஜி.எஃப்: அத்தியாயம் 1 இன் தொடர்ச்சியாகும்,

இந்நிலையில் யாஷ் தீவிர ரசிகர் கே.ஜி.எஃப்: 2 படத்தில் இருந்து ஒரு முக்கியமான வசனத்தை எடுத்துச் அவர் திருமண பத்திரிகையில் சேர்த்துள்ளார்.யாஷ் பேசும் ஒரு வைரல் வசனமான , “Violence..Violence..Violence! I don't like it. I Avoid..But…Violence likes me.” 

இதை அப்படியே “Marriage, Marriage, Marriage, I don’t like it. I avoid, but my relatives like marriage. I can’t avoid.”என அச்சடித்துள்ளார். இந்த திருமண அழைப்பிதழின் புகைப்படம் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது, 

1

From Around the web