தனது மகனின் பர்ஸ்ட் போட்டோவை வெளியிட்ட காஜல்..!!
Sun, 8 May 2022

தமிழ் சினிமாவின் பரத் நடிப்பில் வெளியான பழனி என்ற படத்தின் மூலம் அறிமுகமான காஜல் அகர்வால். அதன் பின்னர் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
நடிகை காஜல் அகர்வால் சினிமாவில் முன்னணியில் இருந்த நேரத்திலேயே தொழிலதிபர் கௌதம் கிச்லு என்பவரை திருமணம் செய்துகொண்டார்.தற்போது திருமணம் முடித்து மகனையும் பெற்றெடுத்துள்ளார்.
இந்நிலையில் இன்று அன்னையர் தினத்தையொட்டி தனது மகனின் புகைப்படத்தை முதல்முறையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.