குட்டி கவுனில் குஷ்பு... இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!!
Jun 6, 2022, 15:19 IST
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தவர் நடிகை குஷ்பு. தற்போது சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் நடிப்பது மட்டுமல்லாமல் அரசியலிலும் கலக்கி வருகிறார்.
இந்நிலையில் தற்போது வெளிநாடு சென்று அங்கு குட்டி கவுனில் அவர் எடுத்த போட்டோக்களை வெளியிட்டு உள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த போட்டோக்கள் இணையத்தில் செம வைரலாகி வருகின்றன.

இந்த போட்டோவை பார்த்த அவரது ரசிகர்கள் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் அளவிக்ரு இருப்பதாகவும் . உடல் எடை குறைந்து ஆளே மாறிவிட்டிர்கள் என்று கமெண்டுகளை போட்டு வருகின்றனர்
 - cini express.jpg)