அண்ணாச்சிக்கு அடித்தது அதிர்ஷ்டம்..!! ‘தி லெஜண்ட்’ படம் ரிலீசாகும் அன்னைக்கு பொது விடுமுறை…

 
1

சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் ஜூலை 28ஆம் தேதி 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நடைபெற உள்ளது. இதனை அடுத்து சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ஜூலை 28ஆம் தேதி அரசு அலுவலகங்கள், மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இந்த நிலையில் ‘தி லெஜண்ட்’ ரிலீஸாகும் ஜூலை 28 அன்று சென்னை உள்பட நான்கு மாவட்டங்களுக்கு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளதால் இந்த படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

From Around the web