தலைவர் 169 படத்தின் மாஸான டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது..!!

 
1

ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படம் தீபாவளி பண்டிகையில் வெளியானது. அடுத்து புதிய படத்தில் நடிக்க பல இயக்குநர்களிடம் கதை கேட்டு வந்தார். நெல்சன் திலீப்குமார் சொன்ன கதை பிடித்ததால் அவரது இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார். இது அவருக்கு 169-வது படம்.

நெல்சன் ஏற்கனவே நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா, சிவகார்த்திகேயனின் டாக்டர் படங்களை டைரக்டு செய்துள்ளார். கடைசியாக விஜய் நடித்த பீஸ்ட் படத்தை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் தற்பொழுது தலைவர் 169 படத்திற்கு ஜெயிலர் என டைட்டில் வைத்து உள்ளனர்.படக்குழுவினர் வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டறில் தொங்கி கொண்டிருக்கு ம் ஒரு அருவாவில் ரத்தம் சொட்ட சொட்ட உள்ளது.படம் முழுக்க சண்டை காட்சிகள் நிறைந்ததாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது .

இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா அருள் மோகன் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர், சிவகார்த்திகேயன் சிறப்பு வேடத்தில் தோன்றுகிறார். ஜூலை மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Image

From Around the web