சிறந்த இசையமைப்பளாருக்கான விருதுகளை பெறும் இசையமைப்பளார்கள்..!!

 
1

சிறந்த இசையமைப்பளாருக்கான விருதுகளை பெறும் இசையமைப்பளார்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

2009 – சுந்தர் சி.பாபு
2010 – யுவன்சங்கர் ராஜா
2011 -ஹாரிஸ் ஜெயராஜ்
2012- இமான்
2013 -ரமேஷ் விநாயகம்
2014 – ஏ.ஆர்.ரகுமான்

தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகளை அரசு அறிவித்துள்ளது. இந்த விழா நாளை சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

 இதில் சிறந்த படத்திற்கான விருதுகளை பெறும் படங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டுக்கான சிறந்த படங்கள்
1.பசங்க
2.மாயாண்டி குடும்பத்தார்கள்
3.அச்சமுண்டு அச்சமுண்டு

2010ஆம் ஆண்டுக்கான சிறந்த படங்கள்
1.மைனா
2.களவாணி
3.புத்ரன்

2011ஆம் ஆண்டுக்கான சிறந்த படங்கள்
1.வாகை சூடவா
2.தெய்வத்திருமகள்
3.உச்சிதனை முகர்ந்தால்

2012ஆம் ஆண்டுக்கான சிறந்த படங்கள்
1.வழக்கு எண் 18/9
2.சாட்டை
3.தோனி

2013ஆம் ஆண்டுக்கான சிறந்த படங்கள்
1.ராமனுஜன்
2.தங்கமீன்கள்
3.பண்ணையாரும் பத்மினியும்

2014ஆம் ஆண்டுக்கான சிறந்த படங்கள்
1.குற்றம் கடிதல்
2.கோலி சோடா
3.நிமிர்ந்து நில்

From Around the web