வரும் செப்டம்பர் 16 ஆம் தேதி தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் ரூ.75 மட்டுமே..!! ஏன் தெரியுமா ?

 
1

நாடு முழுவதும் வரும் செப்டம்பர் 16-ஆம் தேதி திரையரங்குகள் தினம் கொண்டாடப்படவிருக்கிறது. இதையொட்டி இந்தியா முழுவதும் உள்ள சுமார் 4 ஆயிரம் மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் ரூ 75 ரூபாய் அன்றைய தினம் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று மல்டிப்ளக்ஸ் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. 

பிவிஆர், ஐநாக்ஸ், சினிபோலிஸ் ஆகிய நிறுவனங்கள் இந்த சலுகையை ரசிகர்களுக்கு அறிவித்துள்ளன. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

From Around the web